தகவல் தொடர்பு தொழில் நுட்பம் என்றால் என்ன?🤔

 


தகவல் தொடர்பு தொழில் நுட்பம் என்றால் என்ன?

👇


தகவல் தொடர்பு தொழில்நுட்பம்  என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் சேமித்தல், ஆய்தல், மீட்டல், செலுத்துதல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் ஆகும். எனவே தகவல் தொடர்பு என்பதற்கு ஓர் இடத்திலிருந்து தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக் கொள்ள அறிவியல் துறையையும், பொறியியல் துறையையும் பயன்படுத்தும் அமைப்பு என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது இரண்டு இடங்களை இணைத்து, அங்குள்ளவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளிப்படுத்தும் வழிமுறையை அல்லது அதற்கான கருவிகலைத் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்று சொல்கிறொம். 


முக்கியமான  தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகள்


கைத்தொலைப்பேசி
கணினி 
ஹார்டிரைவ் மற்றும் பென்டிரைவ்

 

ப்ரோஜெக்டர்
அச்சுப்பொறி


மென்பொருள் நிரல்கள் (software programmes)


                                              



                      முக்கியமான  தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகள் பற்றிய 
ஒரு சிறிய காணோலி

No comments:

Post a Comment

  தகவல் தொடர்பு தொழில்நுட்பம்