
- தகவல் பரிமாற்றம்:
- மின்னஞ்சல், புலனம் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் இணையங்கள் மூலம் விரைவான தகவல் பரிமாற்றம் செய்யலாம்.
- தொழில்துறை வளர்ச்சி:
- தொழில்களில் செயல்திறனை மேம்படுத்துவது, விற்பனை, மற்றும் சேவைகளை விரைவாக செய்ய உதவுகிறது. உதாரனத்திற்கு, 'shopee', 'lazada' போன்ற செயலிகளைப் பயன்படுத்தி.
- கல்வி மற்றும் பயிற்சி:
- இணைய வழிக் கல்வி, தகுதிவாய்ந்த மேம்பாட்டு கற்றல்கள். கல்வியை இயங்கலையில் நடத்த துணைச் செய்ய சில செயலிகள் உள்ளன. உதாரணத்திற்கு, 'Jitsi', 'Google Meet', Microsoft Teams' போன்றவைகள் ஆகும்.
- செயல்திறன் மேம்பாடு:
- ஆட்டோமேஷன், தரவுகள் அனாலிடிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் செயல்பாடுகளை எளிதாக்கபடுகிறது. உதாரணத்திற்கு, 'Excel'.
- சமூக வலைதளங்கள்:
- சமூகத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் செயலிகளை மேம்படுத்த உதவுகிறது. உதாரனத்திற்கு, 'Facebook', 'Instagram'.
- மென்பொருள் மற்றும் தகவல் சேமிப்பு:
- மேகமனிமை சேமிப்பு, தரவுத்தொகுப்பு மேலாண்மை, மற்றும் பாதுகாப்பாக சேமிக்க உதவுகிறது.

No comments:
Post a Comment